Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+23+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF..
Friday, 14 February 2020 - 19:36
மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி..
120

Views
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது எதிர்வரும் பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல முக்கிய விடங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும்இ நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top