Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88...%21
Friday, 14 February 2020 - 19:40
எவருக்கும் தகுதியில்லை...!
148

Views
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை தவிர ஆயிரம் ரூபா வேதன உயர்வு குறித்து பேசுவதற்கு எவருக்கும் தகுதியில்லை என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளார்.

டயகம நெட்போன் பிரதேச பாடசாலையில் இன்று இடம்பெற்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைக் கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top