Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
Friday, 14 February 2020 - 21:31
தேசிய வேதன ஆணைக்குழு நியமனம்..!
2,286

Views
வேதன கொள்கைகள் தயாரித்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக தேசிய வேதன ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய வேதன ஆணைக்குழுவில் 15 பேர் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உபாலி விஜேவீரவின் தலைமையில் இந்த ஆணைக்குழு செயற்படவுள்ளது.

அரசியலமைப்பின் 33 வது சரத்தின் பிரகாரம் வழங்கப்பட்டிருந்த அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top