Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..%21
Sunday, 16 February 2020 - 7:42
இறுதி போட்டி இன்று..!
117

Views
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி சென்சூரியனில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் இரண்டு அணிகளுக்கும் 1 க்கு 1 என்ற அடிப்படையில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளது.

எனவே இன்று இடம்பெறவுள்ள இறுதி போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்க்கமானமிக்க போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top