Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21%21++++
Sunday, 16 February 2020 - 10:09
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி...!!
3,379

Views
நாட்டின் சில பாகங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னரான காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதி;ர்வுகூறியுள்ளது.

இதன்படி, சப்ரகமுவ மாகாணங்களிலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு முதல் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழைபெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top