Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Sunday, 16 February 2020 - 13:44
வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு- அமெரிக்க தூதுவர் பங்கேற்பு
2,501

Views
வெளிவிவகார அமைச்சகத்திற்கு வருகைத் தந்திருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் அவர் குறித்த அமைச்சகத்திற்கு வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சகத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திபபில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டிருந்தனர்.

இராணுவ தளபதி கர்தினல் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு என்னவென்பதை தெரிவிப்பதற்காகவே அமெரிக்க தூதுவருடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top