Hirunews Logo
%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE..%21+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95..%21+%28%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%29
Monday, 17 February 2020 - 10:08
அஜித் பாடலுக்கு குத்தாட்டம் போடும் லொஸ்லியா..! நீங்களும் பாருங்க..! (வீடியோ)
1,610

Views
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியின் ஊடாக ஓவியாவுக்கு பிறகு மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர் என்றால் அது லொஸ்லியாதான்.

இதனாலேயே ஓவியாவுக்கு போலவே லொஸ்லியாவுக்கும் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது.

லொஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லொஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லொஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

நடிகர் ஆரி நடிக்கும் இப்படத்தின் பிக்பாஸ் அபிராமி, மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று (16) காதலர் தின ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லொஸ்லியா அங்கு ஒலிக்கப்பட்ட அஜித்தின் ஆலுமா டோலுமா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top