பயிற்சி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ் மகளிர் அணி

Thursday, 20 February 2020 - 13:22

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
சர்வதேச மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில், பாகிஸ்தான் மகளிர் அணியுடன் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணி 5 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

ப்ரிஸ்பேனில் இன்று இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 112 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 19.4 ஓவர்களில் 106 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.