கச்சா எண்ணெய் விலை உயர்வு

Friday, 21 February 2020 - 8:42

%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் 53 அமெரிக்க டொலராக இருந்த கச்சா எண்ணெயின் விலையானது தற்போது 60 டொலரை எட்டியுள்ளது.