சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி சற்றுமுன்னர் வரை 50 ஓவர்கள் நிறைவில் 7விக்கட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றுள்ளது.