பெரிய வெங்காயம் 190 ரூபா..

Saturday, 22 February 2020 - 17:28

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+190+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE..
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம், நாளைய தினம் தொடக்கம் நடைமுறைக்கு வரும்படி அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.