இரு பெண்கள் உட்பட 6 பேர் கைது

Saturday, 22 February 2020 - 21:35

+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+6+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதை பொருளுடன் இரு பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

500 கிராம் ஹெரோயின் போதை பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் பிலியந்தல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.