தேங்காயின் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

Wednesday, 26 February 2020 - 13:45

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
தேங்காய் ஒன்றின் விலை தற்போது 90 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெங்கு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜயந்த சமரகோன் இதனை தெரிவித்துள்ளார்.
 
தெங்கு உற்பத்தியாளர்கள் உரிய வகையில் களைநாசினிகளை பயன்படுத்தாமையின் காரணமாக தேங்காய் விளைச்சல் பாரிய அளவில் குறைந்துள்ளது.
 
இதன் காரணமாகவே தற்போது தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.