Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..+
Wednesday, 26 February 2020 - 20:55
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதம்..
809

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 81 சதம் விற்பனை பெறுமதி 183 ரூபா 48 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 55 சதம். விற்பனை பெறுமதி 239 ரூபா 76 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194 ரூபா 07 சதம் விற்பனை பெறுமதி 200 ரூபா 74 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 89 சதம். விற்பனை பெறுமதி 189 ரூபா 16 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 139 ரூபா 16 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 34 சதம். விற்பனை பெறுமதி 122 ரூபா 30 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 127 ரூபா 84 சதம். விற்பனை பெறுமதி 132 ரூபா 05 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 67 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 52 சதம்.

பஹ்ரேன் தினார் 482 ரூபா 08 சதம், ஜோர்தான் தினார் 256 ரூபா 34 சதம், குவைட் தினார் 594 ரூபா 13 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 91 சதம், சவுதி அரேபிய ரியால் 48 ரூபா 43 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 49 ரூபா 47 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top