Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D..%21
Thursday, 27 February 2020 - 13:51
கிரிக்கெட் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட செயல்..!
273

Views
ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் ஹம்பாந்தோட்டை சூரியவெவவில் உள்ள மைதானத்தில் இடம்பெற்ற போட்டியை காண வந்த ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை ஒரு திட்டமிடப்பட்ட செயல் என தான் சந்தேகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றின் விசாரணைக்கு பிரசன்னமாகும் போதே அவர் இதனை தெரிவிததுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top