Hirunews Logo
+33+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
Friday, 28 February 2020 - 12:56
33 துருக்கி படையினர் கொலை
270

Views
வடமேல் சிரியாவில், சிரிய அரச படையினரால் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 33 துருக்கி படையினர் கொல்லப்பட்டனர்.
 
துருக்கி அதிகாரிகள் இதனை அறிவித்துள்ளனர்.
 
இட்லிப் மாகாணத்தில் உள்ள குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த தாக்குதலை அடுத்து துருக்கியின் படையினர், சிரிய அரச படையினரின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறப்படுகின்ற போதும், பாதிப்பு விபரங்கள் தெரியவில்லை.
 
தற்போது போராளிகளின் கட்டுபாட்டில் இருக்கின்ற இட்லிப் மாகாணத்தை மீட்பதற்காக, ரஷ்யாவின் துணையுடன், சிரிய அரச படையினர் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top