Hirunews Logo
+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+
Friday, 28 February 2020 - 10:35
கைச்சாத்திடாதிருக்க தீர்மானம்
11,165

Views
எம்.சீ.சீ என அழைக்கப்படுகின்ற மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
 
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துள குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இந்த எம்.எம்.சி உன்படிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
 
இதன்படி அமெரிக்காவுடனான இந்த உடன்படிக்கையில் நாட்டின் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சரத்துகள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
 
அத்துடன் அந்த உடன்படிக்கை இலங்கையின் அரசியல்யாப்புக்கு உட்பட்டதாக இல்லை.
 
எனவே தேசியப் பாதுகாப்பை கருதி அதில் கைச்சாத்திடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அமைச்சர் பந்துள குணவர்தன தெரிவித்துள்ளார்.
 

 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top