நாங்கள் செய்திருந்தால் மரணத்திருப்போம்.... வியக்கவைக்கும் காணொளி...!

Monday, 02 March 2020 - 11:30

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D....+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF...%21
இயற்கையில் நீர் மூன்று வடிவங்களில் காணப்படுகின்றது.

திரவமாகவும் திண்மமாகவும் வாயுவாகவும் காணப்படுகின்றது.

வாயு மேகங்களினூடாக மழையாக பெய்து மனிதனுக்கும் இயற்கைக்கும் நன்மையை பயக்கின்றது.

திரவமானது நாம் பருகுவது முதல் ஏராளமான மனித செயற்பாடுகளில் தாக்கம் செலுத்துகின்றது.

திண்மம் உணவு இறைச்சி பொருட்களை பழுதடைவதிலிருந்து பாதுகாக்கின்றது.

சில பகுதிகளில் உறை பனி ஆறுகள் குளங்களும் காணப்படுகின்றது.

இதில் விசித்திரம் என்னவென்றால் உறைபனியில் ஒரு மனிதன் நீராடுவது என்பது சிரமமான செயல்.

ஆனால் மேலைத்தேய நாட்டை சேர்ந்த ஒருவர் உறைபனியில் நீந்திச்செல்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உறைபனிக்கு கீழ் ஒருவர் நீந்திச்செல்கையில் அதனை மேலே நின்றவர் உறைபனியில் நடந்தவாறு காணொளியாக பதிவு செய்துள்ளார்.

அந்த காணொளியை நீங்களும் பார்வையிடுங்கள்.....!