Hirunews Logo
%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D..%21
Tuesday, 24 March 2020 - 14:05
உலக வங்கி தலைவரின் முக்கிய வேண்டுகோள்..!
2,335

Views
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, வறுமையான நாடுகளிலிருந்து இரு கட்சி கடன்கள் வசூலிப்பதை நிறுத்துமாறு உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் ஜி20 நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொவிட் 19 காரணமாக பல நாடுகள் பாரிய பாதிப்பை எதிர்நோக்கி வரும் நிலையிலேயே உலக வங்கியின் தலைவர் குறித்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top