Hirunews Logo
%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
Tuesday, 24 March 2020 - 19:19
அமெரிக்காவின் நிதியுதவியை ஏற்க மறுத்தது ஆப்கானிஸ்தான்
1,665

Views
அமெரிக்காவினால் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை மீண்டும் ஆப்கானிஸ்தான் திருப்பியனுப்பியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா யோசனை ஒன்றை முன்வைத்திருந்த போதிலும் அதனை அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் ஷானி நிராகரித்துள்ளார்.

இதன் பின்னணியிலேயே குறித்த நிதியுதவி திருப்பியனுப்பப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top