Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF...%21
Wednesday, 25 March 2020 - 13:30
கொரோவை தடுக்க உலக காற்பந்து சம்மேளனத்தின் முயற்சி...!
307

Views
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை பரவாமல் தடுப்பதற்கு உலக காற்பந்து சம்மேளனம் விழிப்புணர்வு வேலைதிட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய 13 மொழிகளில் குறித்த விழிப்புணர்வு வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு பிரபல காற்பந்து வீரர் லியனோல் மெசி 28 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top