Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81...%21
Wednesday, 25 March 2020 - 13:20
கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் மூன்று நாட்களுக்கு இடம்பெறாது...!
31

Views
கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் எதிர்வரும் மூன்று நாட்களுக்கும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டத்தால் நேற்றும் நேற்று முன்தினமும் பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதுடன் கடந்த வாரம் நான்கு நாட்கள் பரிவர்த்தனை செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top