Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+6+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+115+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 25 March 2020 - 17:33
கடந்த 6 மணித்தியாலங்களில் 115 பேர் கைது
1,572

Views
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காவற்துறை உத்தரவை மீறிய 2 ஆயிரத்து 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 729 வாகனங்களையும் இதன்போது பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 6 மணி தொடக்கம் 12 மணிவரையிலான 6 மணிநேரத்தில் 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 23 வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக குறித்த ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top