Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Wednesday, 25 March 2020 - 17:59
கொரோனாவால் வீட்டுக்குள் முடக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்...!(காணொளி)
6,340

Views
கொரோனா தொற்று பரவுவதனை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாட்டு மக்கள் வீட்டிற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக சில மணித்தியாலங்கள் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவினை தளர்த்தியது.

இதன்போது மக்கள் அருகருகே சென்று பொருட்களை கொள்வனவு செய்தனை கொரோனொ மேலும் பரவக்கூடும் என்ற அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில், சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் மக்களுக்கு மக்கள் வாழும் பகுதிகளுக்கே சென்று அவர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் வரிசையில் நிற்குமாறு கோரி அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கியுள்ளனர்.

இதற்கமைய இன்றைய தினம் மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அத்தியாவசிய தேவைக்கான உணவு பொதிகளை சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் மற்றும் மாளிகாவத்தை காவல் துறையினர் வழங்குவதை கீழே காணொளியில் காணலாம்....!

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top