Hirunews Logo
%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+...%21
Thursday, 26 March 2020 - 6:26
இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் ...!
2,851

Views
மேல் ,சப்ரகமுவ ,மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தரை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வகூறியுள்ளது.

அத்துடன் ஏனைய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top