Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF..%21
Thursday, 26 March 2020 - 8:10
மீன்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி..!
231

Views
உள்ளூர் கடற்றொழிலாளர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், கடற்றொழிலாளர்கள் தமது கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஊடாக அவற்றை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்தி

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தமது மாதாந்த ஊதியத்தின் 50 சதவீதத்தினை பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்கான நிதியாக வழங்கியுள்ளனர்.

பங்களாதேஷில் இதுவரையில் 39 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு 5 பேர் பலியாகினர்.

இந்தநிலையில் பங்களாதேஷில் கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்கு பல பகுதிகளிலிருந்து நிதி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தத்தில் உள்ள 17 வீரர்கள் உள்பட 27 வீரர்கள் இவ்வாறு நிதியை வழங்கியுள்ளனர்.

பங்களாதேஷில் கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top