Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...%21
Thursday, 26 March 2020 - 8:26
அத்தியவசிய தேவைகளை நிறைவேற்ற மக்களின் நடவடிக்கை...!
2,973

Views
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்ள விரைந்து கடைகளுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் குறித்த பகுதிகளில் உள்ள சதோச நிறுவனங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு விசேட திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top