Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88...%21
Thursday, 26 March 2020 - 14:24
அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை...!
4,336

Views
கொழும்பு மெனிங் மரக்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மரக்கறி, பழ வகைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கு நிர்ணய விலையை நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை முதல் மொத்த விற்பனையாளர்கள் சில்லறை வியாபார கொள்வனவாளர்களுக்கு இன்று நிர்ணயிக்கப்பட்ட விலைக்கமையவே விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை கொழும்பு மெனிங் மரக்கறி சந்தையில் மரக்கறிகள் வர்த்தக நிலையங்களில் பல்வேறு நிலையங்களில் மாறுபட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கமையவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெனிங் மரக்கறி சந்தையின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top