Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21
Thursday, 26 March 2020 - 14:57
மதகுருமார் என்றால் இப்படியும் செயல்பட வேண்டும்...!
2,529

Views
மதகுருமார்கள் வெறுமனே போதிப்பவர்களாக மாத்திரம் இல்லாமல் பக்த்தர்கள் சிரமங்களை எதிர்நோக்கும் நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் செயற்பட வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் உண்பதற்கு உணவின்றி சிரமங்களை எதிர்நோக்கி பட்டிணியில் வாடிய வயோதிப தாய் ஒருவர் பௌத்த மத குரு ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து தனது நிலையை விளக்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பௌத்த மத குருமார்கள் தங்களால் இயன்றளவு உணவுகளை தயார் செய்துக்கொண்டு உணவு பொதிகளை காவிக்கொண்டு குறித்த தாயை சென்று பார்வையிட்டு, தாய்க்கு உணவு பொருட்களை வழங்கியதோடு, அவர் தங்கியிருந்த குடியிருப்பினை சுத்தம் செய்து கொடுத்துவிட்டும் திரும்பியுள்ளனர்.

இதுவே மனிதாபிமானம்.... 

அந்த அர்ப்பணிப்பின் காணொளி இதோ...





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top