Hirunews Logo
18%2C000+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D...%21
Thursday, 26 March 2020 - 15:42
18,000 சுற்றுலா பயணிகள் நாட்டில் தங்கியிருப்பதாக தகவல்...!
2,877

Views
நாட்டில் 18,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர் எனவும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலங்கை சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து வெளியேறவும் இலங்கைக்குள் பிவேசிப்பதற்குமான அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதால் இவர்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்து இலங்கை சுற்றுலா சபை அவர்களுக்கு தேவையான சலுகைகளை செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்ஈகு ஏதேனும் தேவைகள் அல்லது பிரச்சினைகள் காணப்படுமாயின் 1912 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top