Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88....%21+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88...%21
Thursday, 26 March 2020 - 17:13
கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை....! இன்று எவரும் இல்லை...!
4,600

Views
கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதனடிப்படையில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 95 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 84 பேர் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10 பேர் வெலிகந்த மருத்துவமனையிலும் ஒருவர் முல்லேரியா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகத்தில் 255 பேர் நாட்டிலுள்ள 24 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நால்வர் இன்றைய தினம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்பதோடு மூவர் ஏற்கனவே வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top