Hirunews Logo
2+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D...%21
Thursday, 26 March 2020 - 17:48
2 மணித்தியாலங்கள் தபால் காரியாலயத்தை திறக்குமாறு அறிவித்தல்...!
6,895

Views
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலங்களாவது அஞ்சல் அலுவலகங்களை திறந்து வைக்குமாறு தபால் மா அதிபர் அனைத்து தபால் காரியாலங்களுக்கும் அறிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இந்த தகவலை அனைத்து தபால் நிலையங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top