David Hodgkiss கொரோனா வைரஸ் காரணமாக பலியானார்...!

Tuesday, 31 March 2020 - 17:06

David+Hodgkiss+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...%21
இங்கிலாந்தில் லங்காஷயர் ( Lancashire) கிரிக்கெட் கழகத்தின் தலைவர் டேவிட் ஹொட்ஜ்கிஸ் (David Hodgkiss) கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமது 71 ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் 2017 ஆம் ஆண்டு முதல் லங்காஷயர் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக திறம்பட பணியாற்றி வந்ததாக அந்த கழகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அவரின் மறைவிற்கு லங்காஷயர் கிரிக்கெட் கழகம் அனுதாபத்தினை தெரிவித்துள்ளது.