இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 516 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Saturday, 04 April 2020 - 12:05

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+516+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 516 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3082 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரையில் 82 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.