கொரோனா செலவீனத்தை ஈடுசெய்துக்கொள்ள சொயிப் அக்தாரின் யோசனை....!

Thursday, 09 April 2020 - 13:21

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88....%21
கொரோனா ஒழிப்பிற்கான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஏற்படும் செலவீனத்தை ஈடு செய்து கொள்வதற்காக இரு நாடுகளின் கிரிக்கட் அணிகளுக்கிடையில் 3 ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முனு்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தார் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அத்துடன் கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பின்னர் இரு நாடுகளின் அணிகளுக்கிடையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி இதுவரை நடைபெறவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.