தேசிய நிறைவேற்று சபை பற்றி தினேஷ் விமர்சனம்

Wednesday, 01 April 2015 - 8:50

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
தேசிய நிறைவேற்று சபை ஒரு மாயை என மக்கள் ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது.

கண்டி - தெல்தெனியவில் நேற்று இடம்பெற்ற மக்கள் ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த நிறைவேற்றுச் சபையில் உள்ளவர்களை பட்டியலிட்ட அவர், அதனூடாக நாட்டுக்கு எவ்வாறான பயன்பாடுகள் கிடைக்கும் என கேள்வியெழுப்பினார்.

கருத்து ஒன்றித்த நாட்டுக்கான தீர்வுகள் கிடைக்குமா.

தற்போது அந்த நிறைவேற்று சபையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் இதனைப் புலப்படுத்துவதாக அவர் குற்றம்சுமத்தினார்.

எனவே, இந்த மாயையினால் எந்த பயனும் நேரப் போவதில்லை.

அந்த சபையினால் தீர்வு கிடைக்காத நிலையில் சந்திரிகா குமாரணதுங்கவும் அதில் ஏன் இணைந்து கொண்டிருக்கிறார் எனவும்  முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன வினவினார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips