ஆப்கான் மருத்துவமனை தாக்குதல் - மன்னிப்பு கோரினார் ஒபாமா

Friday, 09 October 2015 - 9:58

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE
ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மருத்துவமனை தாக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மன்னிப்புக் கோரியுள்ளார்.

குண்டூஸ் நகரின் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 22 பேர் பலியானார்கள். 

இந்தத் தாக்குதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்பiயினரால் மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் தவறுதலாக நடந்த சம்பவம் என்று ஆப்கானுக்கான அமெரிக்க ஜெனரல் ஜோன் எப் கெம்ப்பல் தெரிவித்திருந்தார்.

அதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலேயே, இந்தத் தாக்குதலுக்கு பராக் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips