வேலூரில் விண்கல் தாக்கியதில் நபரொருவர் பலி

Tuesday, 09 February 2016 - 9:14

%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
விண்கல் தாக்கியதில் நபர் ஒருவர் இறந்த சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.

இந்தியா – தமிழ் நாடு மாநிலம், வேலூர் மாவட்டம், நாட்ரம்பள்ளி அருகே பாரதிதாசன் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது.

மூன்று நாட்களுக்கு முன்னர் மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கல்லூரி வளாகத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பேரூந்து சாரதி காமராஜ் என்பவர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்த பேரூந்து சாரதிக்கு தமிழ் நாடு அரசு சார்பில் ஒரு லச்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் 1825 ஆம் ஆண்டே விண்கல் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா நாஸா நிறுவனம் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips