அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு..

Tuesday, 24 May 2016 - 8:55

%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81..
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அதேவேளை வீடுகள் சேதமடைந்த மக்களுக்கு 1 லட்சம் ரூபா தொடக்கம் 25 லட்சம் ரூபா வரையில் நட்ட ஈடு வழங்கப்படவுள்ளது.

இதற்கான சுற்றுநிருபம் இன்று வெளியிடப்படவுள்ளதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்வரும் 2 வாரங்களில் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips