சட்டவிரோத தேக்கு மரக்குற்றி கடத்தல் சுற்றிவளைப்பு...

Friday, 29 July 2016 - 16:33

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
குளியாபிடிய - ஹொரகெலே வனப்பகுதியில் சூட்சமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மரக்குற்றி கடத்தல் மோசடியொன்றை வலான ஊழல் தடுப்பு பிரிவனர் சுற்றிவளைத்துள்ளனர்.

பல நாட்களாக மேற்கொண்ட விசாரணையினை தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வெட்டி கடத்தப்பட்ட தேக்கு மரம் மற்றும் அரிய சில மரங்களின் மரக்குற்றிகள் இதன் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியும் இதன் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மரக்குற்றிகளின் பெறுமதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை .

பறிமுதல் செய்யப்பட்ட பாரவூர்தியின் சாரதியை கிரிவுள்ள காவற்துறையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips