இலங்கையின் இளம் சாதனையாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு...

Tuesday, 23 August 2016 - 18:59

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
2015ம் ஆண்டு சாதாரண தர பரீடச்சையில் விசேட சித்தியடைந்த நாட்டின் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் 12 பேர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது , மாணவர்களின் திறமையை பாராட்டி பணப்பரிசு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக மடிக்கணணிகளும் இதன் போது வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை , 11 வயதில் தகவல் தொழிநுட்பம் தொடர்பில் பீ.சீ.எஸ் பட்டப்படிப்பை முடித்த மற்றும் 9 வயதில் இணையத்தளம் ஒன்றை உருவாக்கிய இளவயது வலை வடிவமைப்பாளரான சிறுமியும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips