போலியான வாகன இலக்க தகடுகள் உற்பத்தி ... சி.ஐ.ஏ வெளிப்படுத்தல்!!

Tuesday, 23 August 2016 - 19:47

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+...+%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%90.%E0%AE%8F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21%21
போக்குவரத்து திணைக்களத்தினால் வௌியிடப்படும் பாதுகாப்பு அடையாளத்துடன் கூடிய வானக தகடுளை வர்த்தக நிலையமொன்றில் போலியான முறையில் தயாரிப்பதாக எமது ஹிரு சி.ஐ.ஏ பிரிவிற்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அது , நுகேகொட தெல்கந்த பிரதேசத்திலாகும்.

அதன் உண்மை தன்மையை தேடி சென்ற சி.ஐ.ஏ குழுவினருக்கு, பாதுகாப்பு அடையாளத்தை மாற்றி குறித்த இடத்தில் போலியான இலக்க தகடுகள் உற்பத்தி செய்யப்படுவது தெரியவந்தது.

காணொளி...



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips