பெற்றோல், டீசல் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை

Tuesday, 30 August 2016 - 18:25

+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்குமாறு ஐ.ஒ.சி நிறுவனம் அரசாங்கத்தை கோரியுள்ளது.

டீசல் லீற்றர் ஒன்றிற்கான உற்பத்தி வரி 10 ரூபாவாக அண்மையில் அதிகரிக்கப்பட்டது.

இதன்காரணமாக தமது உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பை கோரியதாக ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஷாம் (டீ)போரா தெரிவித்துள்ளார்.

பெற்றோலுக்கான உற்பத்தி செலவு அதிகரிக்கப்படவில்லை.

எனினும் டீசலுக்கான வரி அதிகரிப்பின் தாக்கம் பெற்றோல் சார்ந்த உற்பத்தி பொருட்களில் செலுத்தக்கூடும் என்ற அடிப்படையிலேயே பெற்றோலின் விலையையும் அதிகரிக்குமாறு கோருவதாக போரா சுட்டிக்காட்டியுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips