மலேஷியாவில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் மகிந்த

Tuesday, 30 August 2016 - 18:45

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4
எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை மலேஷியாவில் இடம்பெறவுள்ள ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச சம்மேளனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தில் அவருடன் கூட்டு எதிர்கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.

மலேஷியா செல்லவுள்ள மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் அந்த நாட்டின் பிரதமர் மற்றும் சீன கமியூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips