ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் காரணமாக தொழில்வாய்ப்புக்கள் பறிபோயுள்ளன...

Friday, 21 October 2016 - 18:56

+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9...
மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதன் ஊடாக, தமது சேவையாளர்களின் தொழில்வாய்ப்புக்கள் பறிபோய் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை மிஹின் லங்கா சேவையாளர் சங்கம் முன்வைத்துள்ளது.

விமான நிறுவனத்தின் இலச்சனை தொடர்பாக நிலவும் பிரச்சனை காரணமாகவே அரசாங்கம் இவ்வாறான செயல்பாடுகளை மேற்கொள்வதாக அந்த சங்கத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விமான பணியாளர்கள் குறைந்த பதவிகளை வழங்கி ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துடன் இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளுக்கு தயாராவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips