நோயாளர் காவு வண்டி தொடர்பில் ஹிரு சி. ஐ.ஏ வெளிப்படுத்திய அதிர்ச்சிகர செய்தி!! சிக்கிய மருத்துவ பெண் அதிகாரி - காணொளி..

Saturday, 22 October 2016 - 19:34

%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF.+%E0%AE%90.%E0%AE%8F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21%21+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF..
நோயாளர்களினை தீவிர சிகிச்சைக்கு அழைத்து செல்லும் நோயாளர் காவு வண்டியினை சட்ட விரோதமாக பயன்படுத்திய சம்பவம் ஒன்று பேருவளையில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த சில தினங்களுக்கு முன்னரும் எம்பிலிப்பிடியவில் நோயாளர் காவு வண்டியின் சாரதி ஒருவர், தேங்காய் எடுத்து செல்வதற்கு காவு வண்டியினை சட்ட விரோதமாக பயன்படுத்திய சம்பவம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று ஹிரு சீ. ஐ. ஏ வெளிப்படுத்துவது "பேருவளையில் நோயாளர் காவு வண்டியை சட்ட விரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் அறியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதாவது, அளுத்கமை - தர்கநகரில் தனியார் மருத்துவமனை நிறுவனம் ஒன்று முன்னெடுத்து செல்லப்படுகின்றதுடன், அதன் உரிமையாளர் பேருவளை மாவட்ட மருத்துவமனை பெண் அதிகாரி ஒருவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு குறித்த தனியார் மருத்துவமனை நிறுவனத்துக்கு, நோயாளர் காவு வண்டி ஒன்று பயணித்துள்ளது.

இதன்போது, குறித்த காவு வண்டியில் இருந்து வெளியே நோயளாரை வெளியே எடுக்க வில்லை? வெளியே எடுக்கப்பட்ட பொருள் கொங்ரீட்கள், என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

யார் அந்த பெண் மருத்துவ அதிகாரி? இது குறித்து அவர் கூறியது என்ன? ஏன் அந்த கொங்ரீட் ? குறித்த மேலதிக விபரங்கள் ஹிரு சி. ஐ. ஏ காணொளியில் இணைப்பு...









Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips