மூடப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் நாளை திறப்பு

Tuesday, 25 October 2016 - 17:30

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நீர் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் நாளை திறக்கப்படவுள்ளன.

கடந்த தினத்தில் நிலவிய வரட்சி காரணமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் வரை  நீர் பற்றாக்குறை ஏற்பட்டதாக பல்கலைக்கழக துணை வேந்தர் காமினி சந்திரசேன தெரிவித்தார்.

இதன் காரணமாக தற்காலிகமாக சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஏற்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips