Hirunews Logo
+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+200+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
Thursday, 12 January 2017 - 13:04
டெங்கு தொற்றால் ஆயிரத்து 200 பேர் பாதிப்பு..
8,153

Views
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றால் ஆயிரத்து 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு சமூக சுகாதாரம் தொடர்பான சிறப்பு மருத்துவர் ப்ரசிலா சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

டெங்கு தொற்றால் இதுவரை இரண்டு பேர் மரணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,950 Views
13,554 Views
19 Views
6,261 Views
243 Views
7,780 Views
Top