Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...
Thursday, 12 January 2017 - 13:04
பாரிய மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கருத்து...
851

Views
பாரிய மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்படாதுள்ளமை குறித்து தாம் கவலையடைவதாக துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் இன்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடிக்கும் விடயத்தில் அரசாங்கம் பலவீனமாக உள்ளது.

கைது செய்யப்படுகின்றவர்களும் சில நாட்களில் வெளியே வந்துவிடுகின்றனர்.

அரசாஙத்தில் அங்கம் வகிக்கின்றவர் என்ற வகையில் இந்த விடயம் தொடர்பில் தாம் கவலையடைவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பெரும்பாலான திருடர்கள் அரசாங்கத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேணி வருவுதாகவும் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
2,466 Views
3,684 Views
4,067 Views
12,462 Views
285 Views
5,539 Views
20,567 Views
59,428 Views
Top