Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
Thursday, 12 January 2017 - 14:00
குளவி தாக்குதலில் ஒரவர் பலி!
620

Views
திம்புலபதன - கொடகல - ஸ்டோனிகிலிப் தோட்டத்தில் சேவை புரிந்த நபர் ஒரவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது இவ்வாறு குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குளவி தாக்குதலை தொடர்ந்து கொடகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
933 Views
2,744 Views
2,987 Views
6,065 Views
1,091 Views
6,906 Views
6,923 Views
50,572 Views
Top